புறச்சேரி
purachaeri
நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் பகுதி ; பறைச்சேரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலகோழி யுறைகிணற்றுப் புறச்சேரி (பட்டினப்.77) . See புறஞ்சேரி. பறைச்சேரி. (எங்களுர். 132.) Pariah quarters;
Tamil Lexicon
வெளிச்சேரி.
Na Kadirvelu Pillai Dictionary
--புறஞ்சேரி, ''s.'' An outside village.
Miron Winslow
puṟa-c-cēri
n.id.+.
See புறஞ்சேரி.
பலகோழி யுறைகிணற்றுப் புறச்சேரி (பட்டினப்.77) .
puṟa-c-cēri,
n. id.+.
Pariah quarters;
பறைச்சேரி. (எங்களுர். 132.)
DSAL