Tamil Dictionary 🔍

பஞ்சரி

panjari


ஒருவீசையளவு. Tj. A viss, a measure ;

Tamil Lexicon


VI. v. i. speak courteously, உப சாரமாய்ப்பேசு; 2. solicit, கெஞ்சு. பஞ்சரிப்பு, v. n. babble, prate, importunity.

J.P. Fabricius Dictionary


, [pñcri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To speak courteously, உபசாரமாய்ப் பேச. (தாயுமான.) 2. To solicit, to beg, கெஞ்சிக்கேட்க. ''(Limited.)''

Miron Winslow


panjcari,
n. U. pānch + U. sēr.
A viss, a measure ;
ஒருவீசையளவு. Tj.

DSAL


பஞ்சரி - ஒப்புமை - Similar