புறச்சுவர்தீற்றுதல்
purachuvartheetrruthal
தன்னை அடுத்தாரைவிட்டு அயலார்க்குத் துணைசெய்தல் ; உளத்தூய்மையில்லாதவர் வெளியில் ஒழுங்கானவர்போல் நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சுவரின் மேர்புறத்தைத் சுண்ணத்தால் தீற்றுதல்] ¢ உறவினரை அலட்சியஞ்செய்து பிறருக்கு உபசாரம் பணுதல். Lit., to plaster the outside of a wall. 1. To entertain strangers while neglecting one's own kinsmen ; அகத்தூய்மையின்றிப் புறத்தில் ஒழுங்கானவர்போல் நடத்தல் . 2. To be scrupulous in external conduct while being wicked at heart
Tamil Lexicon
puṟa-c-cuvar-tīṟṟu-
v. intr. id.+
Lit., to plaster the outside of a wall. 1. To entertain strangers while neglecting one's own kinsmen ;
[சுவரின் மேர்புறத்தைத் சுண்ணத்தால் தீற்றுதல்] ¢ உறவினரை அலட்சியஞ்செய்து பிறருக்கு உபசாரம் பணுதல்.
2. To be scrupulous in external conduct while being wicked at heart
அகத்தூய்மையின்றிப் புறத்தில் ஒழுங்கானவர்போல் நடத்தல் .
DSAL