பேச்சுத்தட்டுதல்
paechuthattuthal
சொல் தடுமாறுதல் ; வாக்குத் தவறுதல் ; பிறர் சொல்லை மறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாக்குத்தவறுதல். 2. To break one's word; வார்த்தை தடுமாறுதல். (W.) 1. To stammer, stutter; to hesitate; பிறர்வார்த்தையை மறுத்தல். 3. To go against the expressed wishes of a person;
Tamil Lexicon
pēccu-t-taṭṭu-
v. intr. id.+.
1. To stammer, stutter; to hesitate;
வார்த்தை தடுமாறுதல். (W.)
2. To break one's word;
வாக்குத்தவறுதல்.
3. To go against the expressed wishes of a person;
பிறர்வார்த்தையை மறுத்தல்.
DSAL