Tamil Dictionary 🔍

புருடவேதம்

purudavaetham


ஒரு சைனத்துறவி வேறொரு துறவியின் சேர்க்கையை விரும்புங் குற்றம். (சீவக. 3077, உரை.) The fault which consists in a monk desiring the companionship of another monk;

Tamil Lexicon


puruṭa-vētam
n. id.+. (Jaina.)
The fault which consists in a monk desiring the companionship of another monk;
ஒரு சைனத்துறவி வேறொரு துறவியின் சேர்க்கையை விரும்புங் குற்றம். (சீவக. 3077, உரை.)

DSAL


புருடவேதம் - ஒப்புமை - Similar