புருடமேதம்
purudamaetham
மனிதவேள்வி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரமேதம். வதைபுரி புருடமேதம் வகுப்ப (கம்பரா. மிதிலை. 120). Human sacrifice;
Tamil Lexicon
puruṭa-mētam
n puruṣa+.
Human sacrifice;
நரமேதம். வதைபுரி புருடமேதம் வகுப்ப (கம்பரா. மிதிலை. 120).
DSAL