புருஷன்
purushan
ஆண்மகன். 1. Man; அணு. (யாழ். அக.) 5. Atom; சீவான்மா. (சங். அக.) 3. Soul, life, the living principle; . 4. See புருடன், 2, 3. (யாழ். அக.) கணவன். புருஷனிலடங்காத பூவைபோல் (தாயு. எங்குநிறை. 4) 2. Husband;
Tamil Lexicon
புருடன், s. a man, மனிதன்; 2. a husband, கணவன்; 3. soul, life, சீவன்; 4. God, an epithet of Vishnu; 5. one of the ten nerves, தச நாடியி லொன்று. பரம புருஷன், God; 2. the primeval male. புருஷகாரம், effort, endeavour, முயற்சி. புருஷத்துவம், manhood, valour. புருஷ நாள், the 27th lunar asterism, ரேவதி நாள். புருஷபரிசம், புருஷஸ்பரிசம், sexual connection of a woman with a man. புருஷப் பிரமாணம், as புருஷம். புருஷமேதம், human sacrifice by burning. புருஷ ராகம், same as புட்பராகம். புருஷ வாகனன், Kubera, as borne by a man. புருஷாயு, புருஷாயுசு, limit of a man's existence. புருஷார்த்தம், objects suitable for a man, objects to be aimed at by a man. They are four:- அறம், beneficence, 2. பொருள், worldly substance, 3. இன்பம், happiness & 4. வீடு, future bliss. புருஷோத்தமன், (புருஷ+உத்தமன்) an excellent man; 2. Vishnu, as having a handsome form; 3. a titular name of the Gajapati kings. சற்புருஷன், a good man.
J.P. Fabricius Dictionary
[puruṣaṉ ] --புருடன், ''s.'' Husband. கணவன். 2. A man, ஆண்மகன். 3. Soul, life, the living principle, சீவன். 4. One of the powers of the soul, ஆத்துமதத்துவத்தொன்று. 5. Spirit, pure intellect as operative in the universe, distinguished from inert matter, ஆன்மா. 6. ''(R.)'' God, an epithet of Vishnu. 7. One of the ten nerves. See தசநாடி.
Miron Winslow
puruṣaṉ
n. puruṣa.
1. Man;
ஆண்மகன்.
2. Husband;
கணவன். புருஷனிலடங்காத பூவைபோல் (தாயு. எங்குநிறை. 4)
3. Soul, life, the living principle;
சீவான்மா. (சங். அக.)
4. See புருடன், 2, 3. (யாழ். அக.)
.
5. Atom;
அணு. (யாழ். அக.)
DSAL