Tamil Dictionary 🔍

புருகூதன்

purukoothan


வேள்விகளில் மிகுதியாக அழைக்கப்படும் இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[யாகங்களில் மிகுதியாக அழைக்கப்படுபவன்] இந்திரன். (பிங்.) புருகூதன் காதலம் புதல்வன் (பாரத. அருச்சுனன்ற. 56). Indra, as frequently invoked in sacrifices;

Tamil Lexicon


s. Indra, as much invoked, இந்திரன்.

J.P. Fabricius Dictionary


இந்திரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [purukūtaṉ] ''s.'' Indra, as much invoked, இந்திரன். W. p. 544. PURUHUTA.

Miron Winslow


purukūtaṉ
n. Puru-hūta.
Indra, as frequently invoked in sacrifices;
[யாகங்களில் மிகுதியாக அழைக்கப்படுபவன்] இந்திரன். (பிங்.) புருகூதன் காதலம் புதல்வன் (பாரத. அருச்சுனன்ற. 56).

DSAL


புருகூதன் - ஒப்புமை - Similar