Tamil Dictionary 🔍

புரோகிதன்

puroakithan


சடங்கு செய்விப்போன் ; வருந்தொழில் சொல்வோன் ; ஊர்ச்சோதிடன் ; வைதிகப் பார்ப்பான் ; இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர்ச்சோசியன். 2. Prognosticator, village astrologer (R. F.); இந்திரன். (சூடா.) 3. Indra; சடங்கு செய்விக்குங் குரு. தூயபுரோகிதனும் போந்து (பாரதவெண். 66, புதுப்.). 1. Family priest;

Tamil Lexicon


s. a family priest who con- ducts the ceremonies of the household, குல குரு; 2. a prognosticator; 3. Indra. புரோகிதம், புரோகிதத்துவம், the office of a family priest, prognostication. புரோகிதஞ் சொல்ல, to prognosticate.

J.P. Fabricius Dictionary


, [purōkitaṉ] ''s.'' ''purohita'' or family priest, who gives notice of and conducts the ceremonies of the household, &c., குலகுரு. W. p. 545. PUROHITA. 2. Prog nosticator, வருங்காரியம்சொல்வோன். ''(c.)'' 3. Indra, இந்திரன்.

Miron Winslow


purōkitaṉ
n. purō-hita.
1. Family priest;
சடங்கு செய்விக்குங் குரு. தூயபுரோகிதனும் போந்து (பாரதவெண். 66, புதுப்.).

2. Prognosticator, village astrologer (R. F.);
ஊர்ச்சோசியன்.

3. Indra;
இந்திரன். (சூடா.)

DSAL


புரோகிதன் - ஒப்புமை - Similar