புளுகன்
pulukan
பொய்யன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய்யன். Liar;
Tamil Lexicon
, ''s.'' [''fem.'' புளுகி.] A lying boaster, a braggart, பொய்யன். ஆனைப்புளுகன். A monstrous liar. ஆயிரம்புளுகனும்பதினாயிரம்புளுகனும். A very great liar.
Miron Winslow
puḷukaṉ
n. புளுகு.
Liar;
பொய்யன்.
DSAL