புரிசம்
purisam
அருமை ; நான்குமுழ நீளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருமை. Loc. Scarcity; . See புருடப்பிரமாணம். (W.)
Tamil Lexicon
s. same as புருஷம்.
J.P. Fabricius Dictionary
[puricam ] . See புருஷம்.
Miron Winslow
puricam
n. priya. cf. பிருசம்.
Scarcity;
அருமை. Loc.
puricam
n. puruṣa.
See புருடப்பிரமாணம். (W.)
.
DSAL