புரிசாலம்
purisaalam
கெஞ்சுகை ; விண்ணப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெஞ்சுகை. 1. Urgent entreaty; விண்ணப்பம். Loc. 2. Petition;
Tamil Lexicon
s. solicitation, importunity, பிரிசாலம். புரிசாலம்பிடிக்க, to beg earnestly.
J.P. Fabricius Dictionary
, [puricālam] ''s.'' Solicitation, importunity, வருந்திவேண்டல்; ''used in the south. (Beschi.)'' See பிரிசாலம்.
Miron Winslow
puricālam
n. cf. பிரிசாலம். (W.)
1. Urgent entreaty;
கெஞ்சுகை.
2. Petition;
விண்ணப்பம். Loc.
DSAL