Tamil Dictionary 🔍

புரட்டாசி

purattaasi


தமிழ் மாதங்களுள் ஆறாவது ; பூரட்டாதிநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. The 25th nakṣatra See பூரட்டாதி.

Tamil Lexicon


புரட்டாதி s. a Tamil month, September--October (when dreams are rife); 2. the 25th lunar asterism, பூரட்டாதி.

J.P. Fabricius Dictionary


[puraṭṭāci ] --புரட்டாதி, ''s.'' The twenty-fifth lunar asterism, as பூரட்டாதி. 2. ''(c.)'' September, the month when dreams are rife, ஓர்மாதம்.

Miron Winslow


puraṭṭāci
n. cf. prōṣṭhapadā.
1. The 25th nakṣatra See பூரட்டாதி.
.

2. The sixth Tamil month, September-October;
தமிழ்மாதங்களுள் ஆறாவது.

DSAL


புரட்டாசி - ஒப்புமை - Similar