Tamil Dictionary 🔍

பூரட்டாதி

poorattaathi


இருபத்தைந்தாம் நட்சத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருபத்தைந்தாம் நட்சத்திரம். The 25th nakṣatra;

Tamil Lexicon


s. the 25th lunar asterism, புரட்டாதி.

J.P. Fabricius Dictionary


, [pūraṭṭāti] ''s.'' See புரட்டாதி.

Miron Winslow


pūraṭṭāti
n. prōṣṭhapada.
The 25th nakṣatra;
இருபத்தைந்தாம் நட்சத்திரம்.

DSAL


பூரட்டாதி - ஒப்புமை - Similar