Tamil Dictionary 🔍

புயமுட்டி

puyamutti


வில்லைத் தோள்மேல் பிடித்து மேல் நோக்கி அம்பெய்யும்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வில்லைத் தோண்மேற் பிடித்து மேனோக்கி அம்பெய்கை. (சீவக. 1680, உரை) Holding the bow above the shoulder and shooting upwards

Tamil Lexicon


puya-muṭṭi
n புயம்
Holding the bow above the shoulder and shooting upwards
வில்லைத் தோண்மேற் பிடித்து மேனோக்கி அம்பெய்கை. (சீவக. 1680, உரை)

DSAL


புயமுட்டி - ஒப்புமை - Similar