Tamil Dictionary 🔍

தூபமுட்டி

thoopamutti


நறும்புகைப்பண்டம் எரிக்கும் கலசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நறும்புகைப்பண்டம் எரிக்கும் கலசம். மெல்லிய தூபமுட்டி. (சீவக.558). Censer, thurible;

Tamil Lexicon


தூபக்கலசம்.

Na Kadirvelu Pillai Dictionary


tūpa-muṭṭi,
n. id.+.
Censer, thurible;
நறும்புகைப்பண்டம் எரிக்கும் கலசம். மெல்லிய தூபமுட்டி. (சீவக.558).

DSAL


தூபமுட்டி - ஒப்புமை - Similar