படுசுட்டி
padusutti
மிகுந்த புத்திக் கூர்மையுள்ளவர் ; மிகுந்த குறும்புத்தனமுள்ளவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுந்த புத்திக்கூர்மையுள்ளவ-ன்-ள். 1.A very smart or highly intelligent fellow பரமதுஷ்டத்தனமுள்ளவ-ன்-ள். 2. A very mischievous youth;
Tamil Lexicon
paṭu-cuṭṭi,
n. id. +சுட்டி2. Colloq.
1.A very smart or highly intelligent fellow
மிகுந்த புத்திக்கூர்மையுள்ளவ-ன்-ள்.
2. A very mischievous youth;
பரமதுஷ்டத்தனமுள்ளவ-ன்-ள்.
DSAL