Tamil Dictionary 🔍

புயங்கமலை

puyangkamalai


ஆதிசேடனது வடிவமாகக் கருதப்படும் திருவேங்கடமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(ஆதிசேஷனது சொரூபமாகக் கருதப்படும் மலை.) திருவேங்கடமலை. இடபமலைக்கும் புயங்கமலைக்கும் (அஷ்டப் திருவரங்கத்தந். 35) Tirupati, considered a form of ādi-šeṣa,

Tamil Lexicon


puyaṇka-malai
n. புயங்கம்+.
Tirupati, considered a form of ādi-šeṣa,
(ஆதிசேஷனது சொரூபமாகக் கருதப்படும் மலை.) திருவேங்கடமலை. இடபமலைக்கும் புயங்கமலைக்கும் (அஷ்டப் திருவரங்கத்தந். 35)

DSAL


புயங்கமலை - ஒப்புமை - Similar