Tamil Dictionary 🔍

புனையிழை

punaiyilai


சிறந்த பெண் புனையிழை யிழந்தபின் (பு. வெ.10, சிறப்பிற்பொது, 3, கொளு). (சூடா.) Lady, as wearing beautiful ornaments;

Tamil Lexicon


பெண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A lady as having beauti ful ornaments, பெண்.

Miron Winslow


puṉai-y-iḻai
n. id.+.
Lady, as wearing beautiful ornaments;
சிறந்த பெண் புனையிழை யிழந்தபின் (பு. வெ.10, சிறப்பிற்பொது, 3, கொளு). (சூடா.)

DSAL


புனையிழை - ஒப்புமை - Similar