புனிற்றா
punitrraa
ஈன்றணிமையுள்ள பசு அல்லது எருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈன்ற ணிமையுள்ள பசு அல்லது எருமை. புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன் (மணி. 5, 47). எருமைச் செங்கட் புகரிற்றா (ஐங்குறு. 92). Cow or buffalo which has recently calved;
Tamil Lexicon
இளங்கன்றுப்பசு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A cow which has lately calved, இளங்கன்றுப்பசு. ''(p.)''
Miron Winslow
puṉiṟṟā
n. புனிறு+ஆ.
Cow or buffalo which has recently calved;
ஈன்ற ணிமையுள்ள பசு அல்லது எருமை. புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன் (மணி. 5, 47). எருமைச் செங்கட் புகரிற்றா (ஐங்குறு. 92).
DSAL