Tamil Dictionary 🔍

புனிற்றுமதி

punitrrumathi


இளமதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளமதி. புனிற்று மதிகண்டுருகிப் பொழிந்த நீரால் (பெரியபு. திருக்குறிப்பு. 92). Crescent moon;

Tamil Lexicon


puṉiṟṟu-mati
n. id.+.
Crescent moon;
இளமதி. புனிற்று மதிகண்டுருகிப் பொழிந்த நீரால் (பெரியபு. திருக்குறிப்பு. 92).

DSAL


புனிற்றுமதி - ஒப்புமை - Similar