Tamil Dictionary 🔍

புலிப்பற்றாலி

pulippatrraali


புலிப்பல்லால் ஆன கழுத்தணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலியின் பற்களாலாகிய கழுத்தணி. புலிப்பற்றாலிப் புன்றலைச்சிறார் (புறநா. 374). A kind of necklace made of tiger's teeth;

Tamil Lexicon


puli-p-paṟṟāli
n. id. பல்+.
A kind of necklace made of tiger's teeth;
புலியின் பற்களாலாகிய கழுத்தணி. புலிப்பற்றாலிப் புன்றலைச்சிறார் (புறநா. 374).

DSAL


புலிப்பற்றாலி - ஒப்புமை - Similar