Tamil Dictionary 🔍

புளித்துப்போதல்

pulithuppoathal


மா முதலியன புளிப்பேறுதல் ; எதிர்பார்த்துக் கிட்டாமற்போதல் ; அருவருத்துப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்பார்த்தது கிட்டாமற்போதல். Loc. 2. To be disappointed; அருவருத்துப்போதல். Loc. 3. To be disgusted, as from surfeit; மா முதலியன புளிப்பேறுதல். 1. To turn sour; to ferment;

Tamil Lexicon


puḷittu-p-pō-
v. intr. புளி-+.
1. To turn sour; to ferment;
மா முதலியன புளிப்பேறுதல்.

2. To be disappointed;
எதிர்பார்த்தது கிட்டாமற்போதல். Loc.

3. To be disgusted, as from surfeit;
அருவருத்துப்போதல். Loc.

DSAL


புளித்துப்போதல் - ஒப்புமை - Similar