புகையிருமல்
pukaiyirumal
வெப்பத்தினால் புகைந்து இருமச்செய்யும் நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உஷ்ணத்தினாற் புகைந்து இருமச் செய்யும் நோய். Inflammation of the pharynx, dry cough, pharyngitis;
Tamil Lexicon
pukai-y-irumal
n. id.+.
Inflammation of the pharynx, dry cough, pharyngitis;
உஷ்ணத்தினாற் புகைந்து இருமச் செய்யும் நோய்.
DSAL