Tamil Dictionary 🔍

புதுப்புனல்விழவு

puthuppunalvilavu


காண்க : புதுநீர்விழவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆற்றின் புது நிர் வந்தபோது நிகழ்த்தும் கொண்டாட்டம். கரிகால் வளவன் புதுப்புனல் விழவு கொண்டாடுந் தலைநாட்போல (சிலப்6, 160). உரை). Festival celebrating the on-coming of freshes in a river;

Tamil Lexicon


putu-p-puṉal-viḻavu
n. புது-மை+புனல்+.
Festival celebrating the on-coming of freshes in a river;
ஆற்றின் புது நிர் வந்தபோது நிகழ்த்தும் கொண்டாட்டம். கரிகால் வளவன் புதுப்புனல் விழவு கொண்டாடுந் தலைநாட்போல (சிலப்6, 160). உரை).

DSAL


புதுப்புனல்விழவு - ஒப்புமை - Similar