Tamil Dictionary 🔍

புதுநீர்விழவு

puthuneervilavu


ஆற்றில் புதுநீர் வந்தபோது நிகழ்த்தும் கொண்டாட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See புதுப்புனல்விழவு. புதுநீர்விழவின் ஆரவாரத்தை (மதுரைக். 264, உரை).

Tamil Lexicon


putu-nīr-viḻavu
n. புதுநீர்+.
See புதுப்புனல்விழவு. புதுநீர்விழவின் ஆரவாரத்தை (மதுரைக். 264, உரை).
.

DSAL


புதுநீர்விழவு - ஒப்புமை - Similar