Tamil Dictionary 🔍

பாத்துப்புலு

paathuppulu


நாற்பது என்னும் பொருள் கொண்ட குழுஉக்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாற்பது என்ற பொருள்கொண்ட குழஉக்குறி. (W.) A cant term meaning forty;

Tamil Lexicon


நாற்பது.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Forty, நாற்பது.

Miron Winslow


pāttu-p-pulu
n. பாத்து5+.
A cant term meaning forty;
நாற்பது என்ற பொருள்கொண்ட குழஉக்குறி. (W.)

DSAL


பாத்துப்புலு - ஒப்புமை - Similar