புதுநீராட்டு
puthuneeraattu
ஆற்றில் புதுநீர் வந்தபோது நிகழ்த்தும் கொண்டாட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See புதுப்புனல்விழவு. புதல்வாரணை புதுநீராட்டென (பெருங். உஞ்சைக். 38, 23).
Tamil Lexicon
putu-nīr-āṭṭu
n. id.+.
See புதுப்புனல்விழவு. புதல்வாரணை புதுநீராட்டென (பெருங். உஞ்சைக். 38, 23).
.
DSAL