Tamil Dictionary 🔍

புதுக்கருக்கு

puthukkarukku


வேலைத் தொடக்கத்தில் புதிய ஆளுக்கு உண்டாஞ் சுறுசுறுப்பு ; புதுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைத் தொடக்கதில் புதிய ஆளுக்கு உண்டாஞ் சுருசுருப்பு. 1. Smartness or briskness of a fresh hand; புதுமை. நகை யின்னும் புதுக்கருக்கு அழியவில்லை. 2. Freshness;

Tamil Lexicon


putu-k-karukku
n. புது-மை+.
1. Smartness or briskness of a fresh hand;
வேலைத் தொடக்கதில் புதிய ஆளுக்கு உண்டாஞ் சுருசுருப்பு.

2. Freshness;
புதுமை. நகை யின்னும் புதுக்கருக்கு அழியவில்லை.

DSAL


புதுக்கருக்கு - ஒப்புமை - Similar