புண்வழலை
punvalalai
புண்ணிலிருந்து வடியும் சீழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்ணிலிருந்து வடியும் சீழ். புண்வழலை வடியும் பெரிய தலையையுடைய. . . இளங்களிறு (புறநா. 22, உரை). Pusfrom sores;
Tamil Lexicon
puṇ-vaḻalai
n. புண்+.
Pusfrom sores;
புண்ணிலிருந்து வடியும் சீழ். புண்வழலை வடியும் பெரிய தலையையுடைய. . . இளங்களிறு (புறநா. 22, உரை).
DSAL