Tamil Dictionary 🔍

புண்ணியவான்

punniyavaan


புண்ணியமிக்கவன் ; அறஞ்செய்பவன் ; பேறுபெற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாக்கியவான். 2. Lucky person; தருமஞ்செய்பவன். Loc. 3. A benevolent man; புண்ணியமிக்கவன். சிவபூசைபுரி புண்ணியவானை (சிவரக. தேவர்முறை. 15). 1. Person of great religious merit;

Tamil Lexicon


puṇṇiyavāṉ.
n. puṇyavān.
1. Person of great religious merit;
புண்ணியமிக்கவன். சிவபூசைபுரி புண்ணியவானை (சிவரக. தேவர்முறை. 15).

2. Lucky person;
பாக்கியவான்.

3. A benevolent man;
தருமஞ்செய்பவன். Loc.

DSAL


புண்ணியவான் - ஒப்புமை - Similar