Tamil Dictionary 🔍

புண்ணியவாட்டி

punniyavaatti


பேறு பெற்றவள் ; அறச்சிந்தனையுடையவள் ; நற்குணமுடையவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See புண்ணியவதி.

Tamil Lexicon


தருமவதி.

Na Kadirvelu Pillai Dictionary


puṇṇiya-v-āṭṭi
n. Fem. of புண்ணியவான்.
See புண்ணியவதி.
.

DSAL


புண்ணியவாட்டி - ஒப்புமை - Similar