புண்ணியதானம்
punniyathaanam
புண்ணியந்தருங் கொடை. புண்ணியதானம் புரிந்தோ னாதலின் (சிலப். 15, 30) . Gifts made on special occasions, considered meritorious; . Corr. of புண்ணியாகவாசனம். Loc.
Tamil Lexicon
தருமக்கொடை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Sacred gifts, made to brahmans, or others on special occa sions.
Miron Winslow
puṇṇiya-tāṉam
n. id.+dāna.
Gifts made on special occasions, considered meritorious;
புண்ணியந்தருங் கொடை. புண்ணியதானம் புரிந்தோ னாதலின் (சிலப். 15, 30) .
puṇṇiyatāṉam
n.
Corr. of புண்ணியாகவாசனம். Loc.
.
DSAL