புண்ணியசேடம்
punniyasaedam
எடுத்த பிறவியில் அனுபவித்ததுபோகப் பிற்பிறவியில் அனுபவிக்க எஞ்சிநிற்கும் நல்வினை. Unexhausted merit attaching to the soul of a person, left over to be exhausted in subsequent births;
Tamil Lexicon
, ''s.'' Merit attaching to the soul at the expiration of each state of existence, to be enjoyed in other births, நல்லூழின்மீதி.
Miron Winslow
puṇṇiya-cēṭam
n. puṇya+šēṣa.
Unexhausted merit attaching to the soul of a person, left over to be exhausted in subsequent births;
எடுத்த பிறவியில் அனுபவித்ததுபோகப் பிற்பிறவியில் அனுபவிக்க எஞ்சிநிற்கும் நல்வினை.
DSAL