புண்ணியசரவணம்
punniyasaravanam
அழகர்மலையிலுள்ள ஒரு பழைய பொய்கை. (சிலப். 11, 94.) An ancient sacred pool in the Aḻakar hills near Madura;
Tamil Lexicon
puṇṇiya-caravaṇam
n. id.+.
An ancient sacred pool in the Aḻakar hills near Madura;
அழகர்மலையிலுள்ள ஒரு பழைய பொய்கை. (சிலப். 11, 94.)
DSAL