Tamil Dictionary 🔍

புண்ணியசன்மம்

punniyasanmam


. 2. See புண்ணிசரீரம் (யாழ். அக.) முற்பிறவிகளிற் செய்துள்ள புண்ணியங்களால் நற்பிறவி யெடுத்தவன். (W.) 1. One born with a virtuous disposition as a result of good deeds in former births;

Tamil Lexicon


, ''s.'' One born with a virtuous disposition on account of good deeds in former births.

Miron Winslow


puṇṇiya-caṉmam
n. id.+.
1. One born with a virtuous disposition as a result of good deeds in former births;
முற்பிறவிகளிற் செய்துள்ள புண்ணியங்களால் நற்பிறவி யெடுத்தவன். (W.)

2. See புண்ணிசரீரம் (யாழ். அக.)
.

DSAL


புண்ணியசன்மம் - ஒப்புமை - Similar