புண்டரீகபுரம்
pundareekapuram
புலிக்கால் முனிவர் வணங்கிய சிதம்பரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வியாக்கிரபாதர் வணங்கிய தலம். ] சிதம்பரம். புண்டரிகபுரத்தில். . நடம்புரியும் புனிதவாழ்வே (தாயு. ஆசை. 12). Chidambaram, as the place where Vyāghrapāda the tiger-footed Sage worshipped ;
Tamil Lexicon
puṇṭarīka-puram
n. id.+.
Chidambaram, as the place where Vyāghrapāda the tiger-footed Sage worshipped ;
[வியாக்கிரபாதர் வணங்கிய தலம். ] சிதம்பரம். புண்டரிகபுரத்தில். . நடம்புரியும் புனிதவாழ்வே (தாயு. ஆசை. 12).
DSAL