துண்டீரபுரம்
thunteerapuram
துண்டீரனது நகரமான காஞ்சிபுரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(துண்டிரனது நகரம்) காஞ்சீபுரம் காஞ்சி துண்டீரபுரமெனப் புகலநின்றதுவே (கந்தபு. திருநகரப். 73) Conjeevaram, as the capital of Tuṇṭṟaṉ;
Tamil Lexicon
காஞ்சிமாநகர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Conjeveram, as for merly governed by துண்டீரன்.
Miron Winslow
tuṇṭīra-puram,
n. Tuṇdīra+.
Conjeevaram, as the capital of Tuṇṭṟaṉ;
(துண்டிரனது நகரம்) காஞ்சீபுரம் காஞ்சி துண்டீரபுரமெனப் புகலநின்றதுவே (கந்தபு. திருநகரப். 73)
DSAL