பிண்டீகரணம்
pinteekaranam
உருண்டையாக்கல் ; திரட்டப்பட்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்டையாகத் திரட்டுகை. (வேதா. சூ. 77.) 1. Making into a lump or ball; திரட்டப்பட்டது. (W.) 2. Collection, lump, ball, mass;
Tamil Lexicon
உண்டையாக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
piṇṭīkaraṇam
n. piṇdīkaraṇa.
1. Making into a lump or ball;
உண்டையாகத் திரட்டுகை. (வேதா. சூ. 77.)
2. Collection, lump, ball, mass;
திரட்டப்பட்டது. (W.)
DSAL