நூற்புணர்ப்பு
nootrpunarppu
. See நூலுத்தி. அது விரித்துத் தொகுத்த லென்னும் நூற்புணர்ப்புப்பட வைத்தவாறு (தொல். சொல். 205, இளம்.). இது யோகவிபாகம் என்னும் நூற்புணர்ப்பு (தொல். சொல். 1, சேனா.).
Tamil Lexicon
nūṟ-puṇarppu,
n. id.+ புணர்-.
See நூலுத்தி. அது விரித்துத் தொகுத்த லென்னும் நூற்புணர்ப்புப்பட வைத்தவாறு (தொல். சொல். 205, இளம்.). இது யோகவிபாகம் என்னும் நூற்புணர்ப்பு (தொல். சொல். 1, சேனா.).
.
DSAL