சுடர்நிலை
sudarnilai
விளக்குத்தண்டு ; விளக்கணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. (Rhet.) A figure of speech. See தீபகம். (சூடா.) விளக்குத் தண்டு. (பிங்.) 1. Lampstand;
Tamil Lexicon
, ''s.'' A candlestick, விளக்குத் தண்டு. ''(p.)''
Miron Winslow
cuṭar-nilai,
n.id. +.
1. Lampstand;
விளக்குத் தண்டு. (பிங்.)
2. (Rhet.) A figure of speech. See தீபகம். (சூடா.)
.
DSAL