புட்பகாசம்
putpakaasam
273 கோபுரங்களையும் 32 மாடிகளையும் உடைய கோயில் ; விமானக்கோயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
273 சிகரங்களையும் 32 மேனிலைக்கட்டுக்களையுமுடைய கோயில் (சுக்கிரநீதி, 230.) Temple with 273 towers and 32 storeys;
Tamil Lexicon
puṭpakācam
n. puṣpa-hāsa.
Temple with 273 towers and 32 storeys;
273 சிகரங்களையும் 32 மேனிலைக்கட்டுக்களையுமுடைய கோயில் (சுக்கிரநீதி, 230.)
DSAL