Tamil Dictionary 🔍

பாட்டியல்

paattiyal


பிரபந்த விலக்கணங்கூறும் நூல். உரைப்பல் பாட்டியன்மரபே (பன்னிருபா. பாயிரம்). Treatise on poetic composition;

Tamil Lexicon


, [pāṭṭiyl] ''s.'' A book on poetry, ஓர் நூல். 2. That part of Tamil grammar which treats of poetry, செய்யுளிலக்கணம்.3. The name of three different modes of singing, கனம், நயம், தேசிகம்; [''ex'' பாட்டு.]

Miron Winslow


pāṭṭiyal
n. பாட்டு+.
Treatise on poetic composition;
பிரபந்த விலக்கணங்கூறும் நூல். உரைப்பல் பாட்டியன்மரபே (பன்னிருபா. பாயிரம்).

DSAL


பாட்டியல் - ஒப்புமை - Similar