புட்குரல்
putkural
நிமித்தமாகக் கருதப்படும் பறவையொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிமித்தமாகக் கருதப்படும் பறவையொலி. ஒருவன் புட்குரன் முன்னங் கூறினான் (சீவக. 415). Cry of birds, especially omean-birds;
Tamil Lexicon
s. (புள், bird+குரல், sound) chirping or noise of birds, பறவைக் குரல்; 2. (in erotics) voices of certain kinds of birds, imitated during coition.
J.P. Fabricius Dictionary
, [puṭkurl] ''s.'' Chirping or noise of birds, பறவைக்குரல். 2. ''[in erotics.]'' Voices of certain kinds of birds, imitated during coition; [''ex'' புள்.]--''Note.'' The eight birds are, காடை, quail; கௌதாரி, partridge; கிளி, parrot; குயில், koil bird; மயில், peacock; அன்னம், swan; கோழி, hen; புறா, dove.
Miron Winslow
puṭ-kural
n. புள்+.
Cry of birds, especially omean-birds;
நிமித்தமாகக் கருதப்படும் பறவையொலி. ஒருவன் புட்குரன் முன்னங் கூறினான் (சீவக. 415).
DSAL