Tamil Dictionary 🔍

புஷ்கரம்

pushkaram


பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நேர்வதும் ராஜமஹேத்திரத்தில் கோதாவரியில் ஸ்நாநவிசேஷ முள்ளது மான ஒருதிருவிழா. A festival of ceremonial bathing in the Godavari at Rajahmandry, occurring once in twelve years; வடநாட்டில் பொசார் என இக்காலத்தார் வழங்கும் ஒரு புண்ணியதலம். 3. A celebrated place of pilgrimage, now called Pokhar in Ajmir; . 2. See புட்கரத்தீவு. . 1. See புட்கரம், 23.

Tamil Lexicon


puṣkaram
n. puṣkara.
1. See புட்கரம், 23.
.

2. See புட்கரத்தீவு.
.

3. A celebrated place of pilgrimage, now called Pokhar in Ajmir;
வடநாட்டில் பொசார் என இக்காலத்தார் வழங்கும் ஒரு புண்ணியதலம்.

puṣkaram
n.
A festival of ceremonial bathing in the Godavari at Rajahmandry, occurring once in twelve years;
பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நேர்வதும் ராஜமஹேத்திரத்தில் கோதாவரியில் ஸ்நாநவிசேஷ முள்ளது மான ஒருதிருவிழா.

DSAL


புஷ்கரம் - ஒப்புமை - Similar