புசிப்புவைராக்கியம்
pusippuvairaakkiyam
ஒருபோது உணவு கிடைக்காதபோதும் உடல் நில்லாதென்றும் எத்தனைநாள் எத்தனைவகையிலே புசித்தாலும் திருப்தியுண்டாகாது என்றும் கருதுவதனால் தோன்றும் வைராக்கியம் (சி. சி, 8, 2, சிவாக்.) The idea of renunciation occurring on a consideration of the necessity of food and the constant craving of the body for food;
Tamil Lexicon
pucippu-vairāk-kiyam
n. புசிப்பு+.
The idea of renunciation occurring on a consideration of the necessity of food and the constant craving of the body for food;
ஒருபோது உணவு கிடைக்காதபோதும் உடல் நில்லாதென்றும் எத்தனைநாள் எத்தனைவகையிலே புசித்தாலும் திருப்தியுண்டாகாது என்றும் கருதுவதனால் தோன்றும் வைராக்கியம் (சி. சி, 8, 2, சிவாக்.)
DSAL