Tamil Dictionary 🔍

சங்கவைராக்கியம்

sangkavairaakkiyam


இஷ்ட ஜனங்களை இழந்ததனால் 'அவரிடமூண்டான பற்றே துக்க காரணம்' என்ற உணர்ச்சியில் தோன்றும் வைராக்கியம் (சி. சி. 8, 2, சிவாக்.) Renunciation on the death of relatives and friends, caused by the idea that attachment is the source of grief;

Tamil Lexicon


caṅka-vairākkiyam,
n. saṅga +.
Renunciation on the death of relatives and friends, caused by the idea that attachment is the source of grief;
இஷ்ட ஜனங்களை இழந்ததனால் 'அவரிடமூண்டான பற்றே துக்க காரணம்' என்ற உணர்ச்சியில் தோன்றும் வைராக்கியம் (சி. சி. 8, 2, சிவாக்.)

DSAL


சங்கவைராக்கியம் - ஒப்புமை - Similar