Tamil Dictionary 🔍

புராணவைராக்கியம்

puraanavairaakkiyam


வைராக்கியம் மூன்றனுள் புராணங் கேட்கும்போது உலகப்பற்றை நீக்கவேண்டும் என்று தோன்றியொழியும் எண்ணம். Temporary averseness to wards mundane affair, immediately after listening to an exposition of Purāṇas, one of three vairākkiyam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Zeal for the puranas.

Miron Winslow


purāṇa-vairākki-yam
n. id.+.
Temporary averseness to wards mundane affair, immediately after listening to an exposition of Purāṇas, one of three vairākkiyam, q.v.;
வைராக்கியம் மூன்றனுள் புராணங் கேட்கும்போது உலகப்பற்றை நீக்கவேண்டும் என்று தோன்றியொழியும் எண்ணம்.

DSAL


புராணவைராக்கியம் - ஒப்புமை - Similar