Tamil Dictionary 🔍

புகையுண்

pukaiyun


pukai-y-uṇ-
v. intr. புகை+.
1. To smoke;
சுருட்டுப்பிடித்தல்.

2. To be discoloured by smoke, as a picture;
புகைபட்டுப் படத்தின் உருக் கெடுதல். ஒவியம் புகை யுண்டதே யொக்கின்ற வுருவாள். (கம்பரா. காட்சி.11).

DSAL


புகையுண் - ஒப்புமை - Similar