Tamil Dictionary 🔍

புழகு

pulaku


மலையெருக்கு ; புனமுருங்கை ; செந்நிறப் பூவுள்ள செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புனமுருங்கை. (குறிஞ்சிப். 96. உரை.) 2. Palas tree; மலையெருக்கு. புழகமல் சாரல் (மலைபடு.219). 1. Mountain madar, Calotropis; செந்நிறபபூவுள்ள செடி. (குறிஞ்சிப். 96, உரை. 3. A plant with red flowers;

Tamil Lexicon


puḻaku
n.
1. Mountain madar, Calotropis;
மலையெருக்கு. புழகமல் சாரல் (மலைபடு.219).

2. Palas tree;
புனமுருங்கை. (குறிஞ்சிப். 96. உரை.)

3. A plant with red flowers;
செந்நிறபபூவுள்ள செடி. (குறிஞ்சிப். 96, உரை.

DSAL


புழகு - ஒப்புமை - Similar